42
42

ஜகபர் அலி கொலை - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்,
Published on: 

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு,

கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்,

நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்,

கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஆஜர்.

newstamil.tv