ஜல்லிக்கட்டு காளை முட்டி வீரர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில், காளை முட்டி இளைஞர் பலி
7
7
Published on: 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில், காளை முட்டி இளைஞர் பலி,

மகேஷ் பாண்டி என்ற இளைஞரின் மார்பில் காளை முட்டியதில் வீரர் உயிரிழப்பு ,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மகேஷ் பாண்டி ,

மகேஷ் பாண்டியின் உடலை வாங்க மறுத்து, கோரிப்பாளையத்தில் உறவினர்கள் சாலைமறியல்.

newstamil.tv