43
news
ஐ.சி.சி. யின் டிசம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது.. ஜஸ்ப்ரீத் பும்ரா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பெயர்
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்யும் பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்யும் பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
அதில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆகியோரும்,
சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

