1
1

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு.. இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆணை

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆணை. சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஆணை. ஜெயம்ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர், ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜர். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் - ஜெயம் ரவி மனு.
Published on: 

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆணை.

சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஆணை.

ஜெயம்ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர், ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜர்.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் - ஜெயம் ரவி மனு.

newstamil.tv