34
34

ஜெயம் ரவி நடித்துள்ள "பிரதர்" திரைப்படம்.. "பிரதர்" திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
Published on: 

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

இது, அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

newstamil.tv