Chief Minister
news
நகைக் கடன் விவகாரம்.! மாநிலங்களுடன் ஆலோசித்து முடிவு..! முதல்வர் வலியுறுத்தல்
ஏழைகளைப் பாதிக்கும் தங்க நகைக் கடன் போன்ற விவகாரங்களில் மாநிலங்களை கலந்தாலோசித்து முடிவு
ஏழைகளைப் பாதிக்கும் தங்க நகைக் கடன் போன்ற விவகாரங்களில் மாநிலங்களை கலந்தாலோசித்து முடிவு,
மாநிலங்களை கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்,
நகைக் கடன் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் செய்துள்ள பரிந்துரைக்கும் முதலமைச்சர் வரவேற்பு,
ரிசர்வ் வங்கி வரைவு நெறிமுறைகள் பற்றி கவலை தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்,
ரூ2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்-முதலமைச்சர்.
