புதுவை அமைச்சராக ஜான்குமார் நியமனம்..

புதுச்சேரி அரசின் அமைச்சராக ஜான்குமாரை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
Jhankumar
Jhankumar
Published on: 

புதுச்சேரி அரசின் அமைச்சராக ஜான்குமாரை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு,

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணக்குமார் ராஜினாமா செய்த நிலையில் அறிவிப்பு,

ஜான் குமாரை அமைச்சராக நியமனம் செய்ய பரிந்துரை செய்த நிலையில் மத்திய அரசு அறிவிப்பு,

புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள ஜான் குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என தகவல்.

newstamil.tv