50
50

அணியில் இணைந்த முன்னணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட்... மீண்டும் வலுவடைந்த பெங்களுரு அணி

தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் பெங்களூரு அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
Published on: 

தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் பெங்களூரு அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக ஐ.பி.எல். தொடர் நிறுத்தி வைக்கப்பட்ட சமயத்தில் தாயகம் திரும்பிய அவர் தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.

newstamil.tv