4
4

திமுக, அதிமுக குறித்து நீதிபதி அதிருப்தி

இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு - உயர்நீதிமன்றம். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு திமுக - அதிமுக மாறி மாறி புகார்-நீதிபதி. திமுக, அதிமுகவுக்கு நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை - நீதிபதி வேல்முருகன். அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி செல்லூர் ராஜு தாக்கல் செய்த வழக்கில் அதிருப்தி. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து ஆணை.
Published on: 

இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு - உயர்நீதிமன்றம்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு திமுக - அதிமுக மாறி மாறி புகார்-நீதிபதி.

திமுக, அதிமுகவுக்கு நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை - நீதிபதி வேல்முருகன்.

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி செல்லூர் ராஜு தாக்கல் செய்த வழக்கில் அதிருப்தி.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து ஆணை.

newstamil.tv