2வது முறை தேசிய விருது வாங்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்... வாத்தி படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது அறிவிப்பு

சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2nd National Award
2nd National Award
Published on: 

சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் வாங்கும் இரண்டாவது தேசிய விருது இதுவாகும்.

சூரரைபோற்று திரைப்படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கியிருந்தது குறிப்பிடதக்கது.

newstamil.tv