15
15

தோழமையை சிதைக்கும் கே.பாலகிருஷ்ணன்- முரசொலி

தமிழகத்தில் அவசரநிலையா நிலவுகிறது என பேசிய கே.பாலகிருஷ்ணனுக்கு கண்டனம், திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம், திமுக ஆட்சிக்கு எதிரான கூட்டத்திற்கு தீனிபோட ஆரம்பித்திருக்கிறார் கே.பி.-முரசொலி,
Published on: 

தமிழகத்தில் அவசரநிலையா நிலவுகிறது என பேசிய கே.பாலகிருஷ்ணனுக்கு கண்டனம்,

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம்,

திமுக ஆட்சிக்கு எதிரான கூட்டத்திற்கு தீனிபோட ஆரம்பித்திருக்கிறார் கே.பி.-முரசொலி,

போராட்டங்களை நடத்தி விட்டு அனுமதி அளிக்கவில்லை என கூறுவது அரசியல் அறமல்ல

பாலகிருஷ்ணனின் பேச்சு கூட்டணி அறமல்ல, மனசாட்சிக்கு அறமும் அல்ல - முரசொலி.

newstamil.tv