4
4

கச்சத்தீவு விவகாரம்! காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ்
Published on: 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ்,

வெளியே வந்து பேசிய செல்வபெருந்தகை கச்சத்தீவை கொடுத்தது சரிதான் என பேச்சு,

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை ஒரு போதும் தவறு என காங்கிரஸ் கூறாது - செல்வபெருந்தகை,

வெறும் 272 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பாத்த பூமி கச்சத்தீவு - செல்வபெருந்தகை,

கச்சத்தீவை கொடுத்து விட்டு பலலட்சம் ஏக்கர் நிலத்தை கொண்டு வந்தவர் இந்திரா - செல்வபெருந்தகை.

newstamil.tv