Kaithi 2
news
''கைதி 2'' : அனுஷ்கா நடிக்கவில்லை என தகவல்... படக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல்
கைது 2 திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி பெண் தாதாவாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
