பெங்களூரு, கர்நாடகா
பெங்களூரு, கர்நாடகா

சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டதாக கூறிய கர்நாடக அமைச்சர்.. சாவர்க்கர் பசுவதைக்கு எதிரானவர் இல்லை - தினேஷ் குண்டுராவ்

சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டதாக கூறி கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விவாதத்தை கிளப்பி உள்ளார்.
Published on: 

சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டதாக கூறி கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விவாதத்தை கிளப்பி உள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தினேஷ், பிராமணரான சாவர்க்கர் பசுவதைக்கு எதிரானவர் இல்லை என்றும், அவரும் மாட்டிறைச்சி உண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

newstamil.tv