கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், சட்டத்தை மீறுவோருக்கெல்லாம் ஆதரவளிக்கும் கர்நாடக டூப் போலீஸ்தான் அண்ணாமலை, சீமான் விவகாரத்தில் காவல்துறையை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பதில், திமுக கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல ,
24
24
Published on: 

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், சட்டத்தை மீறுவோருக்கெல்லாம் ஆதரவளிக்கும் கர்நாடக டூப் போலீஸ்தான் அண்ணாமலை,

சீமான் விவகாரத்தில் காவல்துறையை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பதில்,

திமுக கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல ,

திமுக கூட்டணி 2026-ல் இருக்காது என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் பதில்.

newstamil.tv