45
45

3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதே போல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட காதர் மொகிதீனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

newstamil.tv