டெல்லி முதலமைச்சர் ராஜினாமா
டெல்லி முதலமைச்சர் ராஜினாமா

டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால்.. துணைநிலை ஆளுநரை சந்தித்து அதிஷி ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
Published on: 

டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி,டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க துணை நிலை ஆளுநரிடம் உரிமை கோரினார்.

newstamil.tv