ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்
ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்

இன்று முதல்வர் பதவியை ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்.. மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்குகிறார்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
Published on: 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார்.

newstamil.tv