62
news
வழிப்பறி வழக்கு - உயர்நீதிமன்றம் காட்டம்
காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது, ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து,
காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது,
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து,
SSI ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமீன்க்கோரி மனு,
வழக்கில் விசாரணை நிறைவடைவில்லை காவல்துறை தரப்பு வாதம்.

