மீண்டும் வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை.. வெண்புகை உடன் பாறைக்குழம்பு மேலெழும்பிய காட்சி

ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலைகளின் ஒருபகுதி மீண்டும் வெடித்து சிதறிய காட்சி வெளியாகி உள்ளது.
31
31
Published on: 

ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலைகளின் ஒருபகுதி மீண்டும் வெடித்து சிதறிய காட்சி வெளியாகி உள்ளது.

இந்த எரிமலை அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், தற்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வாளர்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

newstamil.tv