11
11

கண்காட்சியில் ரிப்பன் வெட்ட முடியாமல் மன்னர் சார்லஸ் திணறல்.. மற்றோருவர் உதவியுடன் ரிப்பன் வெட்டிய மன்னர் சார்லஸ்

ராயல் தோட்டக்கலை சங்கத்தின் 200-ம் ஆண்டு விழாவையொட்டி, ஸ்காட்லாந்தில் நடைபெற்ற மலர்க்கண்காட்சியில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ரிப்பன் வெட்ட முடியாமல் திணறிய வீடியோ இணையத்தில் வெளியாகி விவாத பொருளானது.
Published on: 

சிறுது நேர முயற்சிக்கு பிறகு ராயல் தோட்டக்கலை சங்கத்தின் தலைவர் பிரையன் கிராண்டின் உதவியுடன் மன்னர் சார்லஸ் ரிப்பனை வெட்டினார்.

newstamil.tv