KKR team
news
கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய கே.கே.ஆர் அணி ஆர்வம்... ஒப்பந்தம் உறுதியானால் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு
கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்தம் உறுதியானால், அவர் கே.கே.ஆர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில், அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுத்தது.
