New Project - 2025-05-19T094943
New Project - 2025-05-19T094943

விராட் கோலியை முந்தி வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல்... டி20 கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.
Published on: 

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில்,

கேல்எல்.ராகுல் 224 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

newstamil.tv