69
news
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை...மனசாட்சி இருக்கிறதா? - இபிஸ் காட்டம்
கிருஷ்ணகிரி: அரசு பள்ளி ஆசிரியர்களால் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி - இபிஎஸ் கண்டனம். திமுக அரசே இக்கொடுரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் -இபிஎஸ். திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் காட்டம்.

