LAKME FASHION WEEK 2024 - ஸ்ரேயாவின் அசத்தல் நடனம்.. கதக் நடனம் ஆடி பார்வையாளர்களை அசத்திய ஸ்ரேயா

Lakme Fashion Week 2024இல் நடிகை ஸ்ரேயா RAMP WALK உடன் நடனமும் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். பயல் சிங் வடிவமைத்த தங்கத்தை போல மின்னும் அனார்கலி ஆடையை அணிந்திருந்த ஸ்ரேயா கதக் நடனம் ஆடி தனித்தன்மையை வெளிப்படுத்தினார்.
39
39
Published on: 

Lakme Fashion Week 2024இல் நடிகை ஸ்ரேயா RAMP WALK உடன் நடனமும் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

பயல் சிங் வடிவமைத்த தங்கத்தை போல மின்னும் அனார்கலி ஆடையை அணிந்திருந்த ஸ்ரேயா கதக் நடனம் ஆடி தனித்தன்மையை வெளிப்படுத்தினார்.

இந்த ஆடை, வடிவமைப்பாளரின் 25ஆவது ஆண்டு கொண்டாட்டமாக காட்சிப்படுத்தப்பட்டது.

newstamil.tv