நிதிஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்த லாலு பிரசாத் யாதவ்.. லாலுவின் அழைப்பு குறித்த கேள்விக்கு நிதிஷ் மழுப்பல்

நிதிஷ் குமாருக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று லாலு பிரசாத் யாதவ்-அழைப்பு விடுத்துள்ளார்.
36
36
Published on: 

நிதிஷ் குமாருக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று லாலு பிரசாத் யாதவ்-அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நிதிஷ் குமாருக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என லாலு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நிதிஷ்குமார் கைகளை கூப்பி வணங்கி மழுப்பிச்சென்றார்.

newstamil.tv