21
news
நிலத் தகராறு.. வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை.. தீவிர விசாரணையில் போலீசார்
திருப்பத்தூர் மாவட்டம் கோ.புளியம்பட்டி ஊராட்சி துணை தலைவர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல், ஊராட்சி துணை தலைவரின் மனைவி வசந்தி வெட்டிக்கொலை, ஊராட்சி துணை தலைவர் திருப்பதி சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி,
திருப்பத்தூர் மாவட்டம் கோ.புளியம்பட்டி ஊராட்சி துணை தலைவர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்,
ஊராட்சி துணை தலைவரின் மனைவி வசந்தி வெட்டிக்கொலை,
ஊராட்சி துணை தலைவர் திருப்பதி சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி,
நிலத்தகராறில் திருப்பதியின் வீடு புகுந்து மர்மநபர்கள் தாக்கியதாக தகவல்.

