32
32

நிலச்சரிவில் பல வீடுகள் சேதம்: 10 பேர் உயிரிழப்பு.. 1 மணி நேரத்தில் 80 மி.மீ. மழை பெய்ததால் நிலச்சரிவு

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Published on: 

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்கிழக்கில் மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,

இபாதிங்கா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதமடைந்ததில் 8 வயது சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும், அருகிலுள்ள சான்டனா டோ பரெய்சோ நகரில் இருந்து மற்றொரு அடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

newstamil.tv