கடற்கரை சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி..தடுப்பைத் தாண்டிப் பாய்ந்த காட்சி

தறி கெட்டு ஓடிய மணல் லாரி, தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சிறுவர் பூங்காவில் புகுந்தது, விசாகப்பட்டினத்தில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணல் லாரி தறிகெட்டு ஓட்டம்,
44
44
Published on: 

தறி கெட்டு ஓடிய மணல் லாரி, தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சிறுவர் பூங்காவில் புகுந்தது,

விசாகப்பட்டினத்தில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணல் லாரி தறிகெட்டு ஓட்டம்,

லாரி பிரேக் பிடிக்காமல் ஓடிய நிலையில், லாரி ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம்.

newstamil.tv