12
news
இந்தியாவில் மாருதி சுசுகியின் முதல் மின்சார கார் அறிமுகம்.. இ-விட்டாரவை ரூ.17 லட்சத்திற்கு அறிமுகம் செய்த மாருதி சுசுகி
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, இந்தியாவில் தனது முதல் மின்சார காரான இ- விட்டாரவை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, இந்தியாவில் தனது முதல் மின்சார காரான இ- விட்டாரவை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரின் ஆரம்ப விலை 17 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் HEARTECT e-platform என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

