01
news
ஏப்ரல் 30 வரை சட்டமன்ற கூட்டத்தொடர்
சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என அறிவிப்பு, மார்ச் 17-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது, மார்ச் 21-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்,
சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என அறிவிப்பு,
மார்ச் 17-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது,
மார்ச் 21-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்,
பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளது,
நாளை சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

