பெற்றோரையும் இணைத்து போராடுவோம்! மத்திய அரசுக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம், மத்திய அரசுக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் கண்டனம், நிதியை விடுவிக்க காலதாமதபடுத்தினால் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை, பெற்றோரையும் இணைத்து போராடுவோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை.
21
21
Published on: 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம்,

மத்திய அரசுக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் கண்டனம்,

நிதியை விடுவிக்க காலதாமதபடுத்தினால் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை,

பெற்றோரையும் இணைத்து போராடுவோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை.

newstamil.tv