41
41

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி... 161 தொகுதிகளில் லிபரல் கட்சி வெற்றி

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.
Published on: 

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.

லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் போட்டியிட்டனர்.

இதில் 161 தொகுதிகளில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.

newstamil.tv