28
news
டிஎஸ்பியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
திருச்செந்துரில் டிஎஸ்பியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல், சாத்தான்குளத்தில் விசிக கொடியை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரை தடுத்தபோது போலீசாருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு.
திருச்செந்துரில் டிஎஸ்பியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்,
சாத்தான்குளத்தில் விசிக கொடியை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்,
சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரை தடுத்தபோது போலீசாருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு.

