12
12

புளியமரத்தின் கீழ் மின்னல் தாக்கி இருவர் துடிதுடிக்க பலி

உளுந்தூர்பேட்டையில் மழையில் நனையாமல் இருப்பதற்காக புளியமரத்தின் கீழ் நின்ற போது சோகம்
Published on: 

உளுந்தூர்பேட்டையில் மழையில் நனையாமல் இருப்பதற்காக புளியமரத்தின் கீழ் நின்ற போது சோகம்,

புளியமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் கீழே நின்று கொண்டிருந்த இருவர் உயிரிழப்பு,

ஓய்வுபெற்ற காவலர் உள்ளிட்ட இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்.

newstamil.tv