சிறுமி மாயம் - அறிவிப்பு

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி சிறுமி
Published on: 

மாயமான சிறுமி ஹேமலதாவை 16வது நாளாக தேடி வரும் நிலையில், 87549 92633, 04146- 250180 எண்களில் அவர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என CBCID போலீசார் அறிவிப்பு

சிபிசிஐடி அறிவிப்பு
சிறுமி மாயம்நியூஸ்தமிழ்24x7

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.

செஞ்சி சிறுமி மாயம்
சிபிசிஐடி அறிவிப்பு நியூஸ்தமிழ்24x7

அதிரடி சஸ்பெண்ட்

கைதிகள் எஸ்கேப்
தேனி நியூஸ்தமிழ்24x7

தேனியில் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய நிலையில் 9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 தலைமை சிறைக்காவலர்கள், ஒரு முதல்நிலை சிறைக்காவலர், 2ஆம் நிலை சிறைக்காவலர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சுதந்திர போராட்ட வீர தமிழர்கள் மருது பாண்டியர்களின் 225-ஆவது நினைவு தின குருபூஜை இன்று

மருது பாண்டியர்கள்
குருபூஜைநியூஸ்தமிழ்24x7
காலாட்படை தினம்
'சௌரியா திவாஸ்'நியூஸ்தமிழ்24x7

சுதந்திரத்திற்குப் பிறகு, 1947ஆம் ஆண்டு இதே நாளில் (அக்.27) ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானின் பழங்குடியினர் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க, இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கி முதல் ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்

இந்த நாள் வீரர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றும் வகையில் 'சௌரியா திவாஸ்' என்றும் அனுசரிக்கப்படுகிறது.

செஞ்சி சிறுமி
செஞ்சி சிறுமிக்கு என்னாச்சு? CBCID வெளியிட்ட போஸ்டர்
newstamil.tv