21
21

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' .. படத்தின் டிரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார்.
Published on: 

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார்.

இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகி உள்ளது.

newstamil.tv