

பிரபல கார் நிறுவனமான லெக்சஸ் அப்டேட் செய்யப்பட்ட தனது LX 500d மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
நகரங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற 'ஸ்டாண்டர்டு' வேரியன்ட் மற்றும் ஆஃப்-ரோடு வசதிகளுடன் கூடிய,
'ஓவர்ட்ரெயின்' வேரியன்ட் என இரண்டு வேரியன்ட்களாக புதிய LX 500d மாடலை லெக்சஸ் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.