44
44

முதலமைச்சருடன் எம்.ஏ.பேபி திடீர் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி சந்திப்பு
Published on: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி சந்திப்பு,

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் எம்.ஏ.பேபி,

தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் ஒருபோதும் காலூன்ற முடியாது என எம்.ஏ.பேபி திட்டவட்டம்.

newstamil.tv