International Badminton
news
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர்... இந்திய வீரர் லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21க்கு 8, 21க்கு 14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதே போல் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தருண் மன்னேபல்லி ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
