32
news
ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்... முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி
ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோவ்-லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6க்கு 7, 7க்கு 5, 10க்கு 7 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

