New Project (22)
New Project (22)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் 2வது சுற்று போட்டி... ரோகன் போபண்ணா, பென் ஷெல்டன் ஜோடி அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
Published on: 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இரண்டாவது சுற்றில் அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி, மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் போபண்ணா ஜோடி மோதியது.

இதில், 4க்கு 6, 7க்கு 6, 11க்கு 9 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

newstamil.tv