New Project (44)
New Project (44)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர்... ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் சாதனை

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்ற காஸ்பர் ரூட், முன்னணி வீரர்கள் பங்கேற்கும் தொடரில் கோப்பை வென்ற முதல் நார்வே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Published on: 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்ற காஸ்பர் ரூட், முன்னணி வீரர்கள் பங்கேற்கும் தொடரில் கோப்பை வென்ற முதல் நார்வே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற இறுதி போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராப்பரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

newstamil.tv