மதுரை ஆதீனம் விவகாரம்! 2ஆவது முறையாக சம்மன்

தன்னை கொலை செய்வதற்கு சதி என மதுரை ஆதீனம் பேசியது தொடர்பான விவகாரம்
Madurai Athena
Madurai Athena
Published on: 

தன்னை கொலை செய்வதற்கு சதி என மதுரை ஆதீனம் பேசியது தொடர்பான விவகாரம் ,

5ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் ,

ஏற்கெனவே 30ஆம் தேதி ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டது, அன்று அவர் ஆஜராகவில்லை ,

மத மோதலை தூண்டும் விதமாக மதுரை ஆதீனம் பேசியதாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு ,

மதம் தொடர்பான அடையாளங்களுடன் குறிப்பிட்டு மதுரை ஆதீனம் வதந்தி பரப்பியதாகப் புகார்.

newstamil.tv