17
17

மதுரை வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம். விசிக கொடிக்கம்பம் விவகாரத்தில் 3 வருவாய்த்துறை அதிகாரிகள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு. வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி விடுப்பு போராட்டத்தால் முடங்கிய பணிகள்.
Published on: 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம்.

விசிக கொடிக்கம்பம் விவகாரத்தில் 3 வருவாய்த்துறை அதிகாரிகள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு.

வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி விடுப்பு போராட்டத்தால் முடங்கிய பணிகள்.

newstamil.tv