02
news
ஜெபமாலை கதீட்ரலில் மம்தா பானர்ஜி பிரார்த்தனை.. மம்தாவுக்கு இயேசுவின் புகைப்படம் பரிசு
கொல்கத்தாவில் மிகவும் பழமை வாய்ந்த ஜெபமாலை கதீட்ரலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

