17
news
மம்மூட்டியின் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படம்.. டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் டீசரை வெளியிட்ட படக்குழு
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

