39
news
டெஸ்லா காரை தேர்வு செய்ய டிரம்புக்கு உதவிய மஸ்க்.. கார் அழகாக இருப்பதாக மஸ்கிடம் கூறிய டிரம்ப்
டெஸ்லா காரை தேர்வு செய்வதற்கு அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு உதவிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
டெஸ்லா காரை தேர்வு செய்வதற்கு அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு உதவிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற டெஸ்லா காரை வாங்கிய டிரம்ப்,
ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பார்த்து விட்டு கார் ரொம்ப அழகாக இருப்பதாக மஸ்கிடம் கூறினார்.

