67
news
Fashion Showவில் கலக்கி வரும் பதக்க மங்கை மனு பாக்கர்.. Lakme Fashion Weekல் ராம்ப் வாக் செய்து அனைவரையும் கவர்ந்தார்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் பதக்க மங்கை மனு பாக்கர், அடுத்ததாக Fashion ஷோவிலும் கலக்கி வருகிறார்.

