46
46

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்... நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள்.
Published on: 

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்,

மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள்,

காலாவதியான மாத்திரைகள், டானிக் பாட்டில்கள், சிரஞ்சுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதிர்ச்சி.

newstamil.tv